المدة الزمنية 2:3

ரயில் நிலையத்தில் முகத்தை சுளிக்கவைக்கும் செயல்..போனை பார்த்த படி பெண் காவலர்.. பரபரப்பு காட்சி

بواسطة Thanthi TV
1 238 778 مشاهدة
0
4.3 K
تم نشره في 2023/09/07

சென்னை ரயில் நிலையத்தில் முகத்தை சுளிக்கவைக்கும் செயல்..போனை பார்த்த படி பெண் காவலர்..! பரபரப்பு காட்சி #chennai Uploaded On 07.09.2023 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

الفئة

عرض المزيد

تعليقات - 941
  • @
    @karthiks3011قبل 8 أشهر அந்த பெண் காவலர் அவரை விரட்டியிருந்தால் அதையும் video எடுத்து மனிதாபிமானம் இல்லாத பெண் காவலர் என்று news போட்ருப்பீங்கள.என்னதான்டா பண்ணுவாங்க. 2391
  • @
    @ranjithmano6706قبل 6 أشهر மனநிலை நன்றாக இருக்கும் உங்களுக்கும் இந்த செய்திக்கும் 57
  • @
    @harshavardhan8450قبل 7 أشهر Plot Twist : the lady police officer's duty was over, you can't command her to use mobile phones. And that old man is a civilian so unless if id="hidden3" class="buttons"> he is not harming anyone or unless anyone giving a complaint. Police cannot take action. The person who took the video should have to inform the same to the police and if they didn't took action then could have given/published the video. That person should be ashamed of themself. ....وسعت 138
  • @
    @ArunKumar-dz1wyقبل 8 أشهر ஏன் போலீஸ் தா இத செய்யணுமா இந்த வீடியோ எடுக்கற நேரத்துல நீங்க அத பண்ணி இருக்கலாமே 503
  • @
    @user-tx2qb8rf6kقبل 4 أشهر நீங்கள் சொல்வது மிகவும் சரி.ஈடனே மணித உரிமை ஆர்வலர்கள் கூக்குரல் எழுப்ப ஆரம் பித்து விடுவார்கள். 7
  • @
    @JamuChinnaقبل 8 أشهر ஏன்டா கொஞ்ச நேரம் போன் நோன்டுவது பார்ப்பது குற்றமா 470
  • @
    @MuthuSelvam-mf2pjقبل 8 أشهر அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் இதைவிட அசிங்கம் காதலர் என்ற பெயரில் பல விஷயங்கள் நடக்கின்றன 660
  • @
    @jossurbabقبل 7 أشهر Using android phone by security people including army personnel is so rampant, a dent in their discipline. Their organizations shall give their own Android for communication, with apps loaded necessary for their job. 20
  • @
    @vikneshpaulsteven8518قبل 8 أشهر இது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும். 165
  • @
    @lkannan-rk1nrقبل 8 أشهر மன நலம் பாதிக்கப்பட்ட நபர் அவர் . இதற்கு காவல் துறை என்ன செய்ய வேண்டும் . 1079
  • @
    @Kingq02قبل 8 أشهر அந்த பெண் போலீஸ் வேறு ஏதோ செய்கிறார் என்று நினைத்து வீடியோ பார்க்க வந்தவர்கள் லைக் பண்ணுங்கள். 263
  • @
    @prakashL1721قبل 8 أشهر இவங்கள வீடியோ எடுத்த நேரத்துல, நீ போய்ட்டு அவரை தடுத்து இருகாலமே..! 334
  • @
    @Firnas96قبل 8 أشهر விரட்டி இருந்தால் மணம் நலம் பாதிக்கப்பட்டவரை விரட்டிய police என்று news போட்டு இருப்ப 95
  • @
    @j.shrinithisri8332قبل 8 أشهر காவல்துறையினரும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் மனநிம்மதி வேண்டும். 519
  • @
    @venkateshr8526قبل 8 أشهر அழக்கு உடை அணிந்து கொண்டு பொது இடத்தில் உட்கார்ந்தாள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்குமா!!. அப்படி மக்கள் எங்கியாவது புகார் அளித்தார்களா? 87
  • @
    @thulasibala2540قبل 8 أشهر மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பார் தயவுசெய்து அவரை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் 89
  • @
    @Jananameقبل 8 أشهر ஏன் அதிகாரிகள் மட்டும் தான் தட்டி கேக்கணுமா அங்கே இருந்த மக்களுக்கு வாயில்லையா.? 60
  • @
    @TakeitEasyMameقبل 7 أشهر போலீஸ் னா மெஷின் இல்லைங்க அவங்களும் பாவம் தான.எல்லாம் ஒரு அளவுக்குதான். 72
  • @
    @devadoss7050قبل 8 أشهر நானும் அந்த பெண் காவலர் செல்போனை பார்த்து என்னமோ செய்கிறார் என்று நினைத்தேன் 146
  • @
    @padmapriya7578قبل 8 أشهر யா பா phone பாக்குறது தப்பா சொல்லுங்க ஏன் நம்ம எல்லா phone வெளையப்ப பயன்படுத்தவே மாட்டமா சொல்லுங்க, அவங்களுக்கு வேலை(duty) முடிஞ்சி இருக்கலாம் தானா பா 46
  • @
    @vigneshabiiقبل 8 أشهر பயணிகளே ரயில் டிராக் என்று கூட பாராமல் அங்கேயே டிபன் பாக்ஸ் கழுவி ஊற்றுவது, பல் விளக்கி துப்புவது, குழந்தைகளுக்கு கழுவி விடுவது இன்னும் பலவற்றை செய்து ரயில் டிராக்கை நாரடித்து கொண்டு இருக்கிறார்கள். 34
  • @
    @user-be5bl4xq9tقبل 8 أشهر விடுமுறை இல்லாமல் வேலை செய்பவர்களை குறை கூறாதீர்கள். 234
  • @
    @keerthyram5297قبل 8 أشهر Thanthi tv pls stop cheap journalism, dont misjudge police women, u r Not in her shoes 54
  • @
    @huntvijai677قبل 8 أشهر நல்ல மீடியா. இது தற்போது மிகவும் அவசியமான பதிவு போல இருக்கு. போய் அவசியமான பிரச்சினைகள் பற்றி யோசியுங்கள். 13
  • @
    @Nallavan497قبل 8 أشهر நீ ஒரு நாளைக்கி 16 மணிநேரம் போன் பாக்குறல்ல கொஞ்ச நேரம் அவுங்க பத்தா குத்தமா 11
  • @
    @user-pl6ze7un9uقبل 8 أشهر If she said something you might accused her for treating him like that. Good people hats off 8
  • @
    @umapadhmanaban4917قبل 8 أشهر Wats wrong . .she is also human being .y exaggerate 22
  • @
    @Chennai2Swissقبل 8 أشهر @thanthi please! don’t underrate yourself by posting unwanted news. There is lot of happening which needs to know rather than this unwanted news. 14
  • @
    @rajk9024قبل 8 أشهر சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று பிளாட்பாரத்தில் நிற்கும் காலி ரயிலில் கல்லூரி மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். 49
  • @
    @balajiudiyar5811قبل 8 أشهر இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஒவ்வொரு மாவட்டத்திலும் பேருந்து நிலையம் ரயில் நிலையம் அங்கு தான் குடி இருக்கிறார்கள் அவர்களை மீட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அரசு காப்பத்திலும் ஆதரவற்றகளை தங்க இடமும் வேலையும் கொடுத்து சீர்படுத்த அரசு முன் வர வேண்டும் இதனால் பிச்சை இருக்காது குற்ற சம்பவங்கள் குறையும் ....وسعت 11
  • @
    @thamaraiselvan9638قبل 7 أشهر எதற்கெடுத்தாலும் வீடியோ எடுக்கும் புறம்போக்குகள் இதை தட்டி கேட்க வேண்டியதுதானே. தவறுகளை தடுப்பதற்கும் தட்டி கேட்பதற்கும் பொது மக்களுக்கும் அதிகாரம் உள்ளது. 8
  • @
    @user-bs3jp7fg5oقبل 8 أشهر தமிழ்நாட்டில் நிறைய முக்கியமான பிரச்சனைகள் இருக்கு அதை போடுங்கள் 2
  • @
    @rajngtقبل 8 أشهر If police does anything against these people, then you media make that also a news.. What can police do? 23
  • @
    @punithavathiramadoss918قبل 8 أشهر மனநலம் சரியா இருக்கிறவங்களுந்தான் பொது இடங்கள அசுத்தபடுத்துறாங்க, மக்கள் பொறுப்பா இருக்க கூடாதா? 3
  • @
    @vijayk934قبل 8 أشهر போக்குவரத்து நிலையங்கள் அனைவருக்கும் பொதுவான இடமாகும்‌. அதில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அவர் செய்வதரியாது செய்வது குற்றம்போல் தெரிவது உங்களுக்கு அதே நிறுத்தத்தில் காதல் என்ற பெயரில் பல இளைஞர்கள் தவறான செயலில் ஈடுபடுவது தங்களுக்கு தெரியவில்லை யோ. ....وسعت 7
  • @
    @balanagarajan7905قبل 8 أشهر Now a days all media become heartless & just want publicity. They r also human beings. Remember in pandemic they r all restless in summer. Dhinathathi don't release the immatured kind videos. Try to behave matured. 13
  • @
    @vinothpermal8223قبل 8 أشهر Super comments on the way to the day of the day of the day Love you Love 1
  • @
    @Urs_Javithقبل 8 أشهر We should file case against reporter for filming another person nude without his permission 66
  • @
    @kathiresanappadurai6087قبل 8 أشهر தந்தி டிவி தத்தி டிவி யாகி பல காலங்கள் ஆகி விட்டன இதெல்லாம் ஒரு செய்தியா 3
  • @
    @arunramramasamy9324قبل 8 أشهر இது போன்றோரை அப்புறப்படுத்தும் போது மிரட்டல் விடுத்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது மிஸ்டர் பொதுஜனம் காவலர்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும் என்றும் வீடியோ எடுத்தும் கடமையை தவறாக உருவகப்படுத்தி திசை திருப்பி விடுகின்றனர்.முதலில் பயனியர் பாதுகாப்பு முக்கியம் என்பதை உதவாத பொதுபினங்கள் உனர வேண்டும். ....وسعت 29
  • @
    @aariyantradingقبل 8 أشهر News இல்லை என்றால் எதையாவது போட வேண்டியது 8
  • @
    @sivaroots7055قبل 7 أشهر The whole society carries responsibility. Why the police? Anyone could have talked to the person.. Sad Truth of our country.. ‘ Blaming’ 5
  • @
    @kiranraj7960قبل 8 أشهر Hi, just wanted to check do we all have a clear of what happened. Did we see any CCTV footage of where the police were sitting and where that men were id="hidden12" class="buttons"> sitting.
    Okay if that person was acting strange and doing some bad things why the people or the person who took this footage has informed the police?
    And everyone is a human being you, me and the police women. We dont know what she was seeing in her phone right, it may be good or bad or whatever may be. If I were there and I see this person taking video. What I would think is "yup this is what people will do they simply take one video and that's it " but he didn't do that. Soo please verify the videos when seeing and understand from your point of view.
    ....وسعت 6
  • @
    @naanumrowdythaanقبل 7 أشهر Why people have this habit of putting everything on others? Wasn'it also the responsibility of the bystanders? People should show empathy and compassion for others instead of just fighting over religion and caste. 8
  • @
    @muppinagul2734قبل 8 أشهر மன நலம் சரி இல்லாதவராக தெரிகிறது பாவம் 3
  • @
    @venkatn4075قبل 8 أشهر What the others done thanthi tv also done the same thing 4
  • @
    @deeswonderlandقبل 8 أشهر Thanthi TV doesn't know how to treat common and mentally affected people.. vethanai.. 4
  • @
    @maahimmcreationsقبل 7 أشهر அவர் மனநலம் பாதிக்கபட்டவராக இருக்கலாம் 2
  • @
    @mohamedrafi4357قبل 8 أشهر They are all so human being why public dose not have responsibilities let's public to have. Please engorged public to do. 2
  • @
    @brahmoschannel1365قبل 8 أشهر Avangalum manusangathan enna phone partha enna avanga orama utkarnthuthana parkuranga pothu makkal solrenga avangalaiyum muthala masungala mathinga 4
  • @
    @sreemuruganoffset4712قبل 6 أشهر if the police had seen definitely she would have taken action. dont blame the police. 2
  • @
    @putdislikehere8760قبل 8 أشهر If they do,then these fools will say they overstepped their authority. 10
  • @
    @user-us5cx1gg2qقبل 6 أشهر எவ்வளவு பெரிய பண்டிகை தீபாவளி அனால் அனைவருக்கும் விடுமுறை இல்லை
    பாவம் காவல்துறை அதிகாரிகள், இளக்காரம் வேண்டாம்
    2
  • @
    @Jamesjames66900قبل 3 أشهر சாலையில் விபத்து நடந்தால் உதவாமல் விலகி நின்று விடியோ எடுத்து யூ டியூப்பில் போடும் கலாசாரம் என்று மாறுமோ அன்றுதான் விடியல் ❤ 1
  • @
    @javidrashid2049قبل 8 أشهر Comments super.. vaanaamthurai'la ul paavadai kaanama ponaalum police thaan kandu pidichu tharanum..
  • @
    @manojkanna6336قبل 8 أشهر Even they need relaxing time , if she noticed and try sending that poor ubnormal man, you people shot the video and updated as non human being officer id="hidden14" class="buttons"> hitting poor man on day light etc.
    By the time taking the video and sharin in social media and news channels the camera man should have informed the RCF , police about the ubnormal guy roaming and pishing their they would have taken action
    Dont blame every one be we need to correct public place than critising officials
    ....وسعت 6
  • @
    @maharaja1133قبل 7 أشهر காவல்துறை அதிகாரிகள் மட்டும்தான் இத சரிசெய்ய வேண்டுமா. மத்தவங்க மாதிரி தான் காவலர்களும். 2
  • @
    @happyhappy-ql5nyقبل 8 أشهر போலீஸ் என்ன பண்ணனும் னு எதிர் பாக்குறீங்க ஒண்ணுக்கு வந்தா என்ன பண்றது காட்சி படம் பாக்கணுமா அந்தம்மா வீட்டுக்காரர் மனசு என்ன பாடுபடும் 3
  • @
    @user-dh2tk8wh7cقبل 7 أشهر மனித இறையாண்மை
    தந்தி tv-க்கு இல்லையா
    1
  • @
    @user-qm2gk2du9sقبل 7 أشهر Thanthi TV ku vantha sodhanai
    Vera news illama edhayavathu poduvomnu
  • @
    @madhumithac332قبل 7 أشهر Even this big news channel is also saying that person is worng. he has affected mentally it seems he should be given to old age home to take care of id="hidden15" class="buttons"> his physical and mental health. everyone is a human being. have some humanity ....وسعت 1
  • @
    @indian78166قبل 8 أشهر Ennadhu central ku aduthabadi Perambur perusa ???
    Eggmore left the chat
    3
  • @
    @SriRam-pc3svقبل 8 أشهر Thanthi tv owner+ worker's mananalam baathikka pattu erukku udaney Apollo pona nallathu 1
  • @
    @kpsy048قبل 8 أشهر Please look after the poor dog sleeping there 2
  • @
    @gobu839قبل 8 أشهر அந்த கவலர் பெண் எதார்தமாகதான் phone ல ஆவணம் எதாவது பார்த்துட்டு இருந்திருப்பாங்க இத தவர newsல சொல்லுவது தப்பு உங்க contentsகாக நீங்க news தப்பா போட்டுட்டு போய்டுவீங்க , அந்த பெண் காவலர் வேலைக்கு ஆப்பு ,அவர் குடும்பத்துக்கும் கெட்ட பெயர் , உங்களுக்கு இது வெறும் ஒரு news தான் ,அவுங்க family என்ன ஆகும் , அதுக்கு இந்த நீயுஸ் channel பொறுப்பு எற்கனும் , இல்லைனா இந்த channel மேல புகார் பண்ணனும் ....وسعت 3
  • @
    @manoranjith1744قبل 8 أشهر Thanthi Tv paithyakarangaloda mudiyala..avangala 2 mins rest edukurangam
  • @
    @anthonyjona7915قبل 8 أشهر Definitely that police might have not watched your foolish news. It is the duty of the humanity to take care of deprived humanity……don’t impose on Sanathana dharma to chase him out….. 7
  • @
    @divyapowerpandisundaram3304قبل 7 أشهر மன நலம் நன்றாக இருந்திருந்தால் அந்த இடத்தில் அவர் சிறுநீர் கழிப்பாரா???கொஞ்சம் யோசிங்க
    .
    2
  • @
    @subramaniyanmani8098قبل 8 أشهر பாத் ரூம் இருந்தா அங்க போவாங்க.. ஆத்திரதை அடக்க முடியும் மூத்திரம் அடக்க முடியுமா 3
  • @
    @wifikathirقبل 8 أشهر Thanthi tv reporters ….instead of taking video u can also do something in this …..blaming police is funny ….if u need news search for that ……idiotic news 5
  • @
    @jrmtradingjrmtrading7134قبل 8 أشهر Govt job vs private jop Idhu edhu best nenga oru servay podunga sollunga boss
    Govt teacher vs private teacher
    Govt doctor vs private doctor id="hidden19" class="buttons">
    Govt staff vs private staff
    Govt police vs private safety gard
    ....وسعت
  • @
    @supramanisupramani3912قبل 7 أشهر ❤மருதநிலத்தின்
    இளைய வேந்தர்
    மள்ளர் குடின்
    மாணிக்கம்
    ஜான் பாண்டிய ரே
    வாழ்க நலமுடன்
  • @
    @Vivasayapiriyan7159قبل 8 أشهر ஏன்டா தந்தி இன்னைக்கு உனக்கு வேற நியூஸ் கிடைக்கலையா 8
  • @
    @samsularf1قبل 8 أشهر Railway Police Always Behaves Like This. Frequently Train La Pora Ellarukume Theriyum.
  • @
    @rajmohanm6534قبل 8 أشهر எல்லா நேரத்திலும் பார்க்க்கூடாது நம் பார்க்கும் வேலையிலும் கவனம் தேவை 6
  • @
    @eboutiqueladybazaar8126قبل 7 أشهر Goverment staff ellarum smart phone duty time la use pana koodathu nu oru order podunga